ஒசாமா பின்லேடன் ஆப்கானில் இல்லை-அமைச்சர்

அல்கய்டா பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் ஆப்கானில் மறைந்திருக்கவில்லை என்று ஆப்கான் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அயலுறவு அமைச்சர் ஸல்மாய் ரசௌல், “பின்லேடனைப் பொறுத்தவரை அவர் ஆப்கானில் இல்லை என்று கூறுகிறேன்.ஏனெனில் ஆப்கானில் இருந்திருந்தால் இந்நேரம் கண்டுபிடித்திருக்கலாம்.” என்றார்.

“அவர் எங்கிருக்கிறார் என்று தெரியாது, ஆனால் ஆப்கானில் இல்லை என்பது என்னைப்பொறுத்தவரை உறுதியானதே.

அவர் மேலும் கூறுகையில், பாகிஸ்தானும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இலக்காவதால் அந்த நாட்டுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். பயங்கரவாத Buy Bactrim எதிர்ப்பில் கூட்டுறவு கொள்ள விவாதித்து வருகிறோம். என்றார்.

Add Comment