கேல்ரத்னா விருது பெற்றார் சாய்னா நேவால்

ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருதை இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் சாய்னா நேவால் விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ்.கில்லிடமிருந்து இன்று பெற்றார்.

பாரீஸில் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கச் சென்றதால் ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் சாய்னாவால் பங்கேற்க இயலவில்லை.

பதக்கம் மற்றும் ரொக்கப் பரிசு ரூ.7.5 லட்சம் தொகையை சாய்னா பெற்றார்.

கடந்த ஆண்டு முதல் தொடர்ந்து சர்வதேச பெட்மிண்டன் தொடர்களில் சாம்பியன் பட்டம் கைப்பற்றி வருகிறார் சாய்னா.

buy Levitra online justify;”>கடந்த ஆண்டு இவருக்கு அர்ஜுனா விருது அளிக்கப்பட்டது.

Add Comment