மார்ச் 23, துபையில் குழந்தைகளுக்கான சிறந்த குரல் தேர்வு

மார்ச் 23, துபையில் குழந்தைகளுக்கான சிறந்த  குரல் தேர்வு
 
துபை buy Lasix online : துபையில் ஸ்மைல் எனும் அமைப்பின் சார்பில் குழந்தைகளுக்கான சிறந்த குரல் தேர்வு மார்ச் 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் கராமா செண்டரில் நடக்க இருக்கிறது என நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இக்குரல் தேர்வில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பங்கேற்கலாம்.

பங்கேற்க விரும்புவோர் 055-2312870 எனும் அலைபேசி எண்ணிலோ அல்லது semasinger2012@gmail.com
எனும் மின்னஞ்சலில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Add Comment