கடையநல்லூர் நகராட்சியை கண்டித்து TNTJ ஆர்ப்பாட்டம்

Buy Bactrim Online No Prescription justify;”>தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளை சார்பில் நகராட்சியை கண்டித்து

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
  • சுகாதார சீர்கேட்டை கண்டித்தும்
  • பாதுகாப்பான,சீரான குடிநீர் வழங்க கோரியும்
நாள்: 26.03.2012  மாலை 4 மணி (இன்ஷா அல்லாஹ்…)
இடம்: மணிக்கூண்டு அருகில்.
கண்டன உரை : சகோ.ஹாஜா நூஹ் (மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர்)
அனைவரையும் குடும்பத்தோடு அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – கடையநல்லூர்

Add Comment