கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக் பள்ளியில் மாணவ மாணவியர் போட்டிகள்

அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், 24.03. 2012 (சனிக்கிழமை) காலை 9.30 மணி முதல் லுஹர் தொழுகை வரை கடையநல்லுர் மஸ்ஜிதுல் முபாரக் நிர்வாகத்தின் கீழ் நடைபெறும் மதரசத்துன் நஜாஹின் மாணவ மாணவியர்களுக்கு பல்வேறு போட்டிகள் மஸ்ஜிதுல் முபாரக் வளாகத்தில் உள்ள நஜாஹ் நர்ஸரியில் நடைபெற்றது.

Buy Bactrim Online No Prescription src=”http://kadayanallur.org/wp-content/uploads/2012/03/Photo0063-150×150.jpg” alt=”” width=”150″ height=”150″ class=”aligncenter size-thumbnail wp-image-23748″ />

இந்நிகழ்ச்சியில் கீழ்க்கண்ட போட்டிகள் நடைபெற்றன.
1.பேச்சுப் போட்டி
2. குர்ஆன் மனனப் போட்டி (சிறிய சூராக்கள்)
3. குர்ஆன் மனனப் போட்டி (பெரிய சூராக்கள்)
4. துஆ மனனப் போட்டி (சிறிய துஆக்கள்)
5.துஆ மனனப் போட்டி (பெரிய துஆக்கள்)
6. கேள்விப் பதில் (சிறியது)
7. கேள்விப் பதில் (பெரியது)
நன்றி : kdnlid.blogspot.com

தகவல்,
க.கா.செ

Comments

comments

Add Comment