துபாயில் காயிதேமில்ல‌த் பிற‌ந்த‌நாள் நினைவு தின‌ம் அனுஷ‌ரிப்பு

துபாயில் காயிதேமில்ல‌த் பிற‌ந்த‌நாள் நினைவு தின‌ம் அனுஷ‌ரிப்பு

துபாய் : துபாயில் அமீர‌க‌ காயிதேமில்ல‌த் பேர‌வையின் Buy cheap Viagra சார்பில் க‌ண்ணிய‌த்திற்குரிய‌ காயிதேமில்ல‌த்தின் 117 ஆவ‌து பிற‌ந்த‌ நாள் நினைவு தின‌ம் 05.06.2010 ச‌னிக்கிழ‌மை மாலை அனுஷ‌ரிக்க‌ப்ப‌ட்ட‌து.

நிக‌ழ்விற்கு அமீர‌க‌ காயிதேமில்ல‌த் பேர‌வை த‌லைவ‌ர் குத்தால‌ம் ஏ. லியாக்க‌த் அலி தலைமை தாங்கினார். அவ‌ர் த‌ன‌து உரையில் காயிதேமில்ல‌த் அவர்க‌ள் ஆற்றிய‌ ச‌முதாய‌ப் ப‌ணிக‌ளை நினைவு கூர்ந்தார். இளைஞ‌ர்க‌ள் அத்த‌கைய‌ வ‌ழியில் வீறுந‌டை போட‌ வேண்டும் என்றார்.

இந்நிக‌ழ்வில் அபுதாஹிர், முஹ‌ம்ம‌து ஜ‌லால் சுல்தான் செய்ய‌து இப்ராஹிம், காத‌ர் முஹைதீன், சுல்தான் செய்ய‌து இப்ராஹிம் உள்ளிட்டோர் இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக்கில் த‌ங்க‌ளை இணைத்துக் கொண்ட‌ன‌ர்.
அமீர‌க‌ காயிதேமில்ல‌த் பேர‌வை அமைப்புச் செய‌லாள‌ர் ஹ‌மிது யாசின், செய‌ற்குழு உறுப்பின‌ர் ந‌ஜுமுதீன் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

Add Comment