ஜித்தா ஆர்யாஸ் – புதிய சேவை நேரம்

எங்கள் இனிய வாடிக்கையாளர்களே,

ஜூன் 01 2010 (செவ்வாய்க்கிழமை) முதல் எங்களின் சேவை நேரம் நீட்டிக்க பட்டுள்ளது என அறியத் தருகிறோம். மேலும் எங்கள் மதிப்பு மிக்க வாடிக்கையாளர்களுக்கு காலை சிற்றுண்டி பரிமாற இருக்கிறோம். புதிய சேவை நேரம்….

காலை 07:30 முதல் மாலை 04:00 வரை
&
மாலை 07:00 முதல் நள்ளிரவு வரை.

மேலும் பல புதிய சுவையான உணவு வகைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

என்றும் அன்புடன்

ஆர்யாஸ் மரக்கறி உணவகம்
ஜித்தா
சவூதி அரேபியா

Dear Valuable Customer,

We pleased to inform you that we are extending our working hours as

07: 30 am to 04:00 pm
&
07:00 pm to Midnight

with effective from June 01, 2010 (Tuesday) onwards and happy to serve the breakfast to our beloved customers. Also new menu’s with new tasty foods also introduced.

Aryaas Buy cheap Amoxil Vegetarian Restaurant
Jeddah, Saudi Arabia.

Add Comment