புதுகோட்டை எம்எல்ஏ எஸ்.பி.முத்துக்குமரன் விபத்தில் மரணம்!

புதுக்கோட்டை மாவட்டடம் அன்னவாசல் அருகே காரில் சென்றுக்கொண்டிருந்தபோது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.பி.முத்துக்குமரன் ஞாயிறுக்கிழமை (01.04.2012) காலை விபத்தில் மரணம் அடைந்தார்.

source: Doxycycline online Nakkeeran.

Add Comment