ஜுன் 11, துபாயில் ந‌கைச்சுவையாள‌ர் ம‌ன்ற‌ கூட்ட‌ம்

ஜுன் 11, துபாயில் ந‌கைச்சுவையாள‌ர் ம‌ன்ற‌ கூட்ட‌ம்

துபாய் : துபாயில் ந‌கைச்சுவையாள‌ர் ம‌ன்ற‌த்தின் நிக‌ழ்ச்சி 11.06.2010 வெள்ளிக்கிழ‌மை மாலை ஐந்து ம‌ணிக்கு அல் கிஸைஸ் ஆப்பிள் ச‌ர்வ‌தேச‌ப் ப‌ள்ளியில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

பொருளாதார‌ப் பின்ன‌டைவின் கார‌ண‌மாக‌ ஏற்ப‌ட்டுள்ள‌ ம‌ன‌ச்சோர்வினை போக்கும் வ‌ண்ண‌ம் ந‌கைச்சுவையாள‌ர் ம‌ன்ற‌ நிக‌ழ்ச்சிக‌ள் ந‌டைபெற்று வ‌ருகின்ற‌ன‌.

இந்நிக‌ழ்வில் ப‌ங்கேற்று த‌ங்க‌ள‌து ந‌கைச்சுவை அனுப‌வ‌ங்க‌ளைப் ப‌கிர்ந்து கொள்ள‌ நிக‌ழ்ச்சி ஏற்பாட்டாள‌ர்க‌ள் buy Lasix online கேட்டுக் கொண்டுள்ள‌ன‌ர்.

மேல‌திக‌ விப‌ர‌ங்க‌ளுக்கு :

பிர‌வீண் – 056-6080902
சுரேஷ் – 050 4567166
குணா – 050 4580920
மின்ன‌ஞ்ச‌ல்
emirateshumourclub@gmail.com
www.emirateshumourclub.net

Add Comment