சென்னையில் நில அதிர்வு – பொதுமக்கள் பீதி

சென்னை, காஞ்சீபுரம் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் மாவட்டதிதின் சில பகுதிகளில் மிதமான நில அதிர்வு காணபட்டது. சென்னையில் மந்தைவெளி, மைலாப்பூர், எழும்பூர், ஆழ்வார்ப்பேட்டை, சென்னை கடற்கரையோரம் காசிமேடு, மேற்கு மாம்பலம்,எழுப்பூர் மற்றும் வேப்பரி பகுகிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது.இதனால் வீடுகளீல் இருந்தும், அலுவலகங்களில் வேலைபார்த்து buy Bactrim online கொண்டு இருந்தவர்களும் வெளியே ஓட்டிவந்தனர். மேலும் காஞ்சீபுரம் மாவட்டம், திருவள்ளூர் மாவட்டதின் சில பகுதிகளிலும் நில அதிர்வு உணரபட்டு உள்ளது.

Add Comment