திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் பெண் எம்எல்ஏ

ராசிபுரம் தொகுதி முன்னாள் அதிமுக பெண் எம்.எல்.ஏ பேராசிரியை கே.பழனியம்மாள் அந்தக் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைகிறார்.

பழனியம்மாள் 91-96-ம் ஆண்டு வரை ராசிபுரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருந்தார். இப்போது தொகுதி Buy Levitra Online No Prescription அதிமுக செயலாளராக இருந்து வந்தாலும் கட்சியில் ஓரங்கட்டப்பட்டுள்ளார்.

இந் நிலையில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர அவர் முடிவு செய்துள்ளார்.

எம்.ஜி.ஆரின் கொள்கைகளை அதிமுக தலைமை மதிப்பதே இல்லை என்றும், தொண்டர்களை மதிப்பதே இல்லை என்றும், அதிமுகவை காப்பாற்ற இனி எம்ஜி.ஆரே மீண்டும் பிறந்து வந்தால் தான் ஆச்சு என்ற நிலை நிலவி வருவதாலும் அதிமுகவில் இருந்து விலகி, எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் திமுகவில் இணைவதாகவும் பழனியம்மாள் கூறியுள்ளார்.

Add Comment