கடையநல்லூர் இஸ்லாமிய பெண்கள் மாநாட்டு DVDக்கள் தற்போது விற்பனையில்…

கடையநல்லூர் இஸ்லாமிய பெண்கள் மாநாட்டு
DVDக்கள் தற்போது விற்பனையில்…

கடந்த 2012 ஜனவரி22ஆம் நாள் ITW நடத்திய
பெண்கள் மாநாட்டு DVDக்கள் தற்போது விற்பனையில் Buy Amoxil உள்ளது.

1.கலாச்சாரச் சீரழிவுகளுக்கிடையே கண்ணியமாக வாழ்வது எப்படி?
தீமைகள் புயலாய் வீசுகின்ற போது…
என்ற இரு தலைப்புகளில் டாக்டர் KVS ஹபீப் முஹம்மத் அவர்களின் ஆழமான உரைகள்

2. நீங்கள் எங்கு சென்று கொண்டிருக்கின்றீர்கள்?
என்ற தலைப்பில் மெளலவி முஹம்மத் நூஹ் மஹ்ழரியின் உரை வீச்சு

3. சமூக மாற்றத்தில் பெண்களின் பங்கு
என்ற தலைப்பில் சகோதரி ஃபாத்திமா ஜலாலின் அழகிய உரை

DVD ஒன்றின் விலை ; ரூபாய் நாற்பது மட்டுமே!

கிடைக்குமிடம்:
இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (IFT)
138,பெரம்பூர் நெடுஞ்சாலை,
சென்னை 600012
தொலைப்பேசி: 044-26624401
ஈ-மெயில்:iftchennai12@gmail.com

Add Comment