பிஎன்ஆர் நிலை அறிய இந்தியன் ரெயில்வே கூகுளுடன் இணைந்து வழங்கும் சேவை

பிஎன்ஆர் நிலை அறிய இந்தியன் ரெயில்வே கூகுளுடன் இணைந்து வழங்கும் சேவை பயணிகள் தங்கள் பிஎன்ஆர் எண்ணைக் குறிப்பிட்டு, 97733 00000என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால், பயணம் தொடர்பான அனைத்து தகவல்களும் மொபைல் போனுக்கு வந்து சேரும். இந்த வசதியை இந்தியன் ரெயில்வே கூகுளுடன் இணைந்து வழங்குகிறது.

97733 00000 என்ற பத்து இலக்க எண்ணுக்கு மட்டும் அனுப்பினால் போதுமானது. 0 அல்லது +91 Cialis online என்ற எண்கள் சேர்த்து அனுப்பத் தேவையில்லை. இந்த சேவைக்கு சிறப்புக் கட்டணம் எதுவும் கிடையாது. ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்புவதற்கான சாதாரண கட்டணம்தான் இதற்கு

Nallur Osman

நன்றி
தினமணி

Add Comment