கோடைக்கான உணவு பழக்க வழக்கம்

cocunat_25_5 கோடை‌க் கா‌ல‌த்‌தி‌ல் உணவு ‌விஷய‌த்‌தி‌ல் அ‌திக அ‌க்கறை கா‌ட்ட வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம். சா‌ப்பாடு ம‌‌ற்று‌ம் ‌நீராகாரமாக அரு‌ந்து‌ம் Ampicillin online பான‌ங்க‌ளி‌ல் அ‌திக கவன‌ம் செலு‌த்த வே‌ண்டு‌ம். உடலு‌க்கு உஷ‌ண‌த்தை ஏ‌ற்படு‌த்து‌ம் உணவு‌ப் பதா‌ர்‌த்த‌ங்களை‌த் த‌வி‌ர்‌த்து‌ ‌வி‌ட்டு, கு‌ளி‌ர்‌ச்‌சியை கொடு‌க்கு‌ம் உணவுகளை சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம். அதுபோல எலு‌‌மி‌ச்சை சாறு, இளநீர் போ‌ன்றவ‌ற்றை‌க் ‌குடி‌க்கலா‌ம். நீர்த்த மோர் குடி‌க்கலா‌ம். சர்க்கரை அதிகம் சேர்த்துக் கொள்ள‌க் கூடாது. மேலு‌ம், வடை, அப்பளம், சமோசா, சிப்‌ஸ், பஜ்ஜி போன்ற எண்ணெய் பண்டங்களையும் தவி‌ர்‌க்க வே‌ண்டு‌ம். சூடான, மசாலா உணவுப் பதார்த்தங்களை அறவே த‌வி‌ர்‌க்க வே‌ண்டு‌ம். உணவில் சாலட் அதிகம் சேர்த்துக் கொள்வது‌ம் ந‌ல்லது. அ‌திக‌க் காரமான உணவுகளை சா‌ப்‌பிட வே‌ண்டா‌ம். கடைக‌ளி‌ல் ‌வி‌ற்க‌ப்படு‌ம் கு‌ளி‌ர்பான‌ங்களை வா‌ங்‌கி‌க் குடி‌ப்பதை மு‌ற்‌றிலுமாக‌த் த‌வி‌ர்‌த்து ‌விடு‌ங்க‌ள்.

Add Comment