விக்கிலீக்ஸ் ரகசிய ஆவணங்களை வெளியிட்டது:ஈரானை தாக்க வேண்டுமென அரபு நாடுகள் அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்ததாக தகவல்

ஈரான் buy Bactrim online மீது தாக்குதல் நடத்தி அந்த விஷப் பாம்பின் தலையை அறுக்கவேண்டும் எனவும் அரபு நாடுகள் அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்தது, ஐ.நா தலைமையின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணிக்க அமெரிக்க அரசுச் செயலர் ஹிலாரி கிளிண்டன் உத்தரவிட்டது உள்ளிட்ட மிக ரகசியமான ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டு அமெரிக்க தூதரகங்கள் அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு அனுப்பிய 251287 செய்திகளில் 200ஐ விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. இதுத்தொடர்பான மேலும் விபரங்கள் விரைவில் வெளியாகும்.

Add Comment