துபாயில் சுன்ன‌த்வ‌ல் ஜ‌மாஅத் பேர‌வை சொற்பொழிவு நிக‌ழ்ச்சி

துபாய் : துபாயில் சுன்ன‌த்வ‌ல் ஜ‌மாஅத் பேர‌வையின் சார்பில் சொற்பொழிவு நிக‌ழ்ச்சி 02.06.2010 புத‌ன்கிழ‌மை மாலை அஸ்கான் ச‌முதாய‌க்கூட‌த்தில் ந‌டைபெற்ற‌து.
காய‌ல் மௌல‌வி முஹ‌ம்ம‌து சுலைமான் ஆலிம் லெப்பை ம‌ஹ்ள‌ரி துவ‌க்க‌வுரை நிக‌ழ்த்தினார். தேரிழ‌ந்தூர் தாஜுத்தீன் இறைவ‌ண‌க்க‌ப்பாட‌ல் பாடினார்.
லால்பேட்டை மௌல‌வி ஏ.பி.எஃப். நூருல்லாஹ் நூரானிஷா பைஜி சிற‌ப்புரை நிக‌ழ்த்தினார். இறைவ‌னுக்கு ந‌ன்றி செலுத்த‌ வேண்டிய‌த‌ன் அவ‌சிய‌ம் குறித்து வ‌லியுறுத்திப் பேசினார். முஹிப்புல் உல‌மா முஹ‌ம்ம‌து ம‌ஹ்ரூப் நிக‌ழ்ச்சியினை தொகுத்து வ‌ழ‌ங்கினார்.
நிக‌ழ்வில் Buy Cialis த‌மிழ‌க‌ப் பெரும‌க்க‌ள் ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர். பெண்க‌ளுக்கு த‌னியிட‌ வ‌ச‌தி செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து.

Add Comment