ராஜ‌‌‌ஸ்தா‌ன் ராய‌ல்‌ஸ் அ‌ணி ‌‌நீ‌க்க‌த்து‌க்கு தடை

ஐ.‌பி.‌எ‌ல் அமை‌ப்‌பி‌ல் இரு‌ந்து ராஜ‌‌‌ஸ்தா‌ன் ராய‌ல்‌ஸ் அ‌ணி ‌‌நீ‌க்க‌ப்ப‌ட்டத‌ற்கு மு‌ம்பை ‌‌உய‌ர் நீ‌திம‌ன்ற‌ம் இடை‌க்கால தடை ‌வி‌தி‌த்து உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

அ‌ந்த ‌அ‌ணி‌யி‌ன் உ‌ரிமையாளரு‌ம், நடிகையுமான ‌சி‌ல்பா ரெ‌ட்டி தா‌க்க‌ல் செ‌ய்த மனுவை கட‌ந்த 3 வார‌ங்களாக ‌விசா‌ரி‌த்து வ‌ந்த ‌நீ‌திப‌தி ஸ்ரீ‌கிரு‌ஷ்ணா இ‌ந்த ‌உ‌த்தரவை ‌பிற‌ப்‌பி‌த்து‌ள்ளா‌ர்.

ஐ‌.பி.எ‌ல் அமை‌ப்‌பி‌ல் இரு‌ந்து ராஜ‌ஸ்தா‌ன் ராய‌ல்‌ஸ் அ‌ணியை ‌‌நீ‌க்கு‌ம் ‌பி‌‌சி‌சிஐ‌‌‌ முடிவுக்கு 6 வார கால‌ம் தடை ‌வி‌‌தி‌த்து‌ள்ளதுட‌ன் ஜனவ‌ரி 8, 9ஆ‌ம் தே‌திக‌ளி‌ல் நடைபெறு‌ம் ‌வீர‌ர்க‌ள் தே‌ர்வு‌க்கான ஏல‌த்‌திலு‌ம் அ‌ந்த அ‌ணியை ப‌ங்கே‌ற்க அனும‌தி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் ‌நீ‌‌திப‌தி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

மேலு‌ம் நடு‌நிலையாள‌ர் ஒருவரை ‌நிய‌மி‌த்து ராஜ‌ஸ்தா‌ன் ராய‌ல்‌ஸ் அ‌ணி‌க்கு‌ம், இ‌ந்‌திய ‌கி‌ரி‌க்கெ‌ட் க‌ட்டு‌ப்பா‌ட்டு வா‌ரிய‌த்து‌க்கு‌ம் இடை‌யிலான ‌பிர‌ச்சனை பே‌‌ச்சுவா‌ர்‌த்தை மூல‌ம் ‌தீ‌ர்‌த்து‌க் கொ‌ள்ளுமாறு‌ம் ‌‌நீ‌திப‌தி அ‌றிவுறு‌த்‌தியு‌ள்ளா‌‌ர்.

இத‌னிடயையே 8 அ‌ணிகளுட‌ன் ஐ‌பிஎ‌ல் 4வது ‌சீசனை நட‌த்த ‌பி‌சி‌சிஐ முடிவு செ‌ய்‌திரு‌ந்தது. கொ‌ச்‌சி அ‌ணியை வரு‌‌ம் ‌சீச‌னி‌ல் ப‌ங்கே‌ற்க அனும‌தி‌‌ப்பது கு‌றி‌த்து வரு‌ம் 5ஆ‌ம் தே‌தி முடிவெடு‌க்க‌ உ‌ள்ள ‌நிலை‌யி‌ல் ராஜ‌‌‌ஸ்தா‌ன் ராய‌ல்‌ஸ் அ‌ணி ‌‌நீ‌க்க‌ப்ப‌ட்டத‌ற்கு நீ‌திம‌ன்ற‌ம் இடை‌க்கால Buy Cialis தடை ‌வி‌தி‌த்து‌ள்ளது பு‌திய ‌சி‌க்கலை ஏ‌ற்ப‌டு‌த்‌தியு‌ள்ளது.

Add Comment