குவைத் வாழ் தமிழ் பெற்றோர்களே! – அவசரச் செய்தி

குவைத் வாழ் தமிழ் பெற்றோர்களே!

குவைத்தில் இந்திய பள்ளிக்கூடங்களில் குறிப்பாக ஸால்மியா பகுதியில் செயல்படும் இந்தியன் கம்யூனிட்டி ஸ்கூல் (ICSK) பள்ளியில் தங்களின் பிள்ளைகள் படித்துக் கொண்டிருந்தால் இன்ஷா அல்லாஹ் இன்று (20/05/2012) மாலை நடைபெறும் பெற்றோர் ஆசிரியர் கழக (PTA) உறுப்பினர்கள் பொறுப்பிற்கு போட்டியிடும் தமிழகச் சகோதரர்கள் இருவருக்கு தங்களின் ஆதரவை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

இதுவரை மலையாள சகோதரர்களின் ஆதிக்கமே இருந்து வரும் நிலையில் முதல்முறையாக நம் தமிழக சகோதரர்கள் உறுப்பினர்கள் பொறுப்பிற்கு போட்டியிடுகின்றார்கள். நமது குறைகளை எடுத்துரைக்கவும், பிள்ளைகளின் கல்வி குறித்த தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் நமது சகோதரர்கள் அக்குழுமத்தில் இடம் பெற்றால்தானே நல்லது.

இச்செய்தியை பெற்றுக் கொள்ளும் குவைத்திற்கு வெளியே இருக்கும் தமிழ் சகோதரர்களும் இந்தத் தகவலை குவைத்தில் வசிக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு எடுத்துரைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

நன்றி

வேட்பாளர்களின் பெயர்கள் எண்

1. MUNAFUDEEN MAIDEEN buy Doxycycline online KHAN / முனாஃபுதீன் மைதீன் கான் 6
2. ABDUL HAI HIDAYATHULLAH / அப்துல் ஹை ஹிதாயத்ததுல்லாஹ் 1

Add Comment