வீரசிகாமணியில் புதிய உதயம் “இஸ்லாமிய சமூக அறக்கட்டளை”

வீரசிகாமணியில் புதிய உதயம்

திருநெல்வேலி மாவட்டம் வீரசிகாமணியில் 2012 ஏப்ரல் 13ஆம் தேதி வீரசிகாமணி இஸ்லாமிய சமூக அறக்கட்டளை (VIST) தொடங்கப்பட்டது. தொடக்க நிகழ்வில் 42 ஏழை மாணவ மாணவியருக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கடையநல்லூர் சேயன் ஹமீது ‘இஸ்லாத்தின் பார்வையில் சமூக சேவை’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கடையநல்லூர் கவின் ஜுவல்லர்ஸ் உவைஸ் நோட்டு புத்தகங்களை வழங்கினார்.வி.எஸ்.முஹம்மது அமீன் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்.

வீரசிகாமணி k.நைனா முஹம்மது இந்த அறக்கட்டளையின் தலைவராகவும்,வீரசிகாமணி பஞ்சாயத்து துணைத்தலைவர் J.அப்துல் ஜப்பார் அறக்கட்டளை செயலாளராகவும் செயல்படுவார்கள் என்று இந்த அறக்கட்டளைநிர்வாகி online pharmacy no prescription M.முஹம்மது இல்யாஸ் தெரிவித்தார்.

Add Comment