தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ரியாத் மண்டலம் நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ரியாத் மண்டலம்

நடத்தும்

மாபெரும் கட்டுரைப் போட்டி

தலைப்புகள்:

v     சத்தியப் பாதையில் நீதி பரிபாலணம்

v     இஸ்லாத்தின் பார்வையில் எது நாகரிகம்? எது கலாச்சாரம்?

பரிசுகள்:

முதல் பரிசு:

மினி லாப்டாப்

2-ஆவது பரிசு:

½ பவுன் தங்கக் காசு

3-ஆவது பரிசு:

WIFI, 3G வசதியுள்ள மொபைல் ஃபோன்

வெற்றி பெற்ற மூவருக்கும், ஆறுதல் பரிசாக மேலும் 5 நபர்களுக்கும் ஏகத்துவம்-தீன்குலப் பெண்மணி இதழ்கள் ஒரு வருட சந்தா செலுத்தப்படும்!

போட்டியாளரின் தகுதிகள்

 • சவூதியில் வாழும் தமிழறிந்த முஸ்லிமாக இருத்தல் வேண்டும்.
 • ரியாத் மண்டல நிர்வாகிகள் மட்டும் கலந்து கொள்ள அனுமதி இல்லை.
போட்டிக்கான விதிமுறைகள்

 • கட்டுரை தமிழில், சொந்த கையெழுத்தில், மேற்கண்ட தலைப்புகளில் ஒன்று அல்லது இரண்டில் மட்டுமே எழுதப்பட்டதாக இருக்க வேண்டும்.
 • தட்டச்சு செய்யப்பட்டதாக இருக்க கூடாது.
 • ஒரு கட்டுரை A4 தாளில் நான்கு பக்கங்களுக்கு மிகக் கூடாது.
 • குர்ஆன் – ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் மட்டுமே கட்டுரை அமைய வேண்டும்.
 • ஒருவர் மேற்கண்ட தலைப்புகளில் எத்தனை கட்டுரைகள் வேண்டுமானாலும் எழுதலாம்.
 • அதிகபட்சமாக ஒருவருக்கு ஒரு பரிசு மட்டுமே.
 • குர்ஆன் – ஹதீஸ் ஆதாரங்களைத் தவிர, கட்டுரை சொந்த ஆக்கமாக இருத்தல் வேண்டும்.
 • இத்துடன் இணைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து, கட்டுரையுடன் சேர்த்து அனுப்ப வேண்டும்.
 • ஒவ்வொரு கட்டுரைக்கும் தனித்தனி விண்ணப்பப்படிவம் தேவை
 • கட்டுரை கிடைக்கப்பெற வேண்டிய கடைசி நாள் 31.12.2010
 • இன்ஷா அல்லாஹ், 15.01.2011 -க்குள் முடிவுகள் வெளியிடப்படும்.
 • நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முறைகள்:

ரியாத் TNTJ மர்கஸில் நேரிலோ (அல்லது) அஞ்சல் (அல்லது) மின்னஞ்சல் (அல்லது) தொலைநகல் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும்.

அஞ்சல்: TNTJ, PO Box: 43341  Riyadh 11561

மின்னஞ்சல்: RIYADH@TNTJ.NET

தொலை Buy cheap Lasix நகல்: (01)- 4488631

(குறிப்பு: மின்னஞ்சல் அனுப்புபவர்கள் விண்ணப்பப் படிவம் மற்றும் கட்டுரையை தெளிவாக ஸ்கேன் செய்து அனுப்பவும்)

மேலதிக விபரங்களுக்கு, தொடர்பு கொள்க:

0562573318, 0507174791 & 0507809247   மின்னஞ்சல்: RIYADH@TNTJ.NET

விண்ணப்பப் படிவம்

பெயர்:                                           மொபைல்: (+966)-

தந்தை பெயர்:                                    சவூதி முகவரி:

கட்டுரை தலைப்பு:

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கட்டுரை, என்னுடைய சொந்த கையெழுத்தில் அமைந்த சொந்த ஆக்கம் என்பதை இதன் மூலம் உறுதி கூறிக் கொள்கின்றேன்.

கையொப்பம் தேதி:

Add Comment