கடையநல்லூரில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவு மீண்டும் முதலிடத்தில் ஹிதாயத்துல் இஸ்லாம் பள்ளி!

எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ் நாடு அரசு 10-ம் வகுப்புதேர்வு முடிவுகளை இன்று பிற்பகல் வெளியிட்டது.இதில் கடையநல்லூரில் உள்ள ஒட்டு மொத்த உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தேர்ச்சி விகிதங்களைப் பார்க்கும் போது,+2 தேர்வில் முதல் மதிப்பெண் வாங்கிய ஹிதாயத்துல் இஸ்லாம் மேல் நிலைப்பள்ளியே இம்முறை எஸ்.எஸ்.எல்.சி. தேர்விலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்தது. அப்பள்ளி மாணவன் S.A.அல் ஷபா ஹமீது  479 மதிப்பெண்கள் பெற்று நகரிலேயே முதலிடம் பெற்றுள்ளான்.இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களையும் அப்பள்ளியே தட்டிச்சென்றது.

(நகரில் முதலிடம் பெற்ற மாணவன் S.A. அல் ஷபா ஹமீது)

கடையநல்லூரில் உள்ள பள்ளிகளின் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ,மாணவிகளின் மதிப்பெண் விபரம்.

ஹிதாயத்துல் இஸ்லாம் பள்ளி: 93%
1. S.A. அல் ஷபா ஹமீது :479
2.T.வத்சலா :472
3.K.T.முஹம்மது முசம்மில்:471

மசூது தைக்க பள்ளி: 80%
1.P.U.அமீர் ஆப்ரித் :469
2.K.A.சுகைல் அஹமது:463
3.P.A.ஜுவைரியா:459

தாருஸ்ஸலாம் பள்ளி: 88%
1.S.ருக்கையா பானு : 465
2. H.அல்-அமல்:452
3 வது இடத்தை மூன்று பேர் பிடித்துள்ளனர்

மார்டின் ஜோயல் ராஜ்:450

T.சுரேஷ்: 450

M. சந்திரமதி: 450

பேட்டை முஸ்லீம் மேல்நிலைப் பள்ளி: 80%
1. S .ஹாஜராள்: 437
2. S.ராஜேஷ் Buy Amoxil Online No Prescription -433
3. V.சபானா பாத்திமா:428

ஸ்ரீ உலஹா மேல்நிலை பள்ளி : 98%
1.G.குரு சித்ரா:466
2.K.கார்த்தேகேயன்:463(ஆங்கில வழி கல்வி)
3.J.கோபி:457

அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி: 80%
1.M.சுமதி:470
2.P.L.ரூஹி ஜைனப் :466
3.M.நத்கர் நிஷா :464

SSLC தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கும்,தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு கடையநல்லூர்.org மற்றும் வாசகர்களின் சார்பாக வாழ்த்துக்களை தெருவித்து கொள்கிறோம்.

Add Comment