ரியாத்:லிஃப்ட் கீழே விழுந்ததில் 7 பேர் மரணம்

வூதி அரேபியா தலைநகர் ரியாதில் வஸீம் சாலையில் அமைந்துள்ள அப்துல்லாஹ் ஃபினான்சியல் சிட்டியில் கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருந்த கட்டிடம் ஒன்றில் லிஃப்ட் கீழே விழுந்ததில் இந்தியர் உட்பட 7 பேர் மரணித்துள்ளனர்.கி

ங் அப்துல்லாஹ் ஃபைனான்சியல் சிட்டியில் முதலாவது வாசலில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இவர்களில் நான்கு பேர் பாகிஸ்தானைச் சார்ந்தவர்களாவர். இரண்டுபேர் இந்தியாவைச் சார்ந்தவர்கள். Viagra No Prescription ஒருவர் பங்களாதேஷைச் சார்ந்தவராவார்.

விபத்து நடைபெறும்பொழுது 30க்கும் மேற்பட்டோர் கட்டிடத்தில் இருந்தனர். இவ்விபத்தில் காயமடைந்தவர்களை கிங் காலித் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். காயமடைந்தவர்களில் நேபாளம், இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளைச் சார்ந்தவர்கள் அடங்குவர்.

Add Comment