கடையநல்லூர் முஸ்லிம் டிரஸ்டில் உதவி பெற விண்ணப்ப படிவம்!

கடையநல்லூரில் உள்ள ஏழை எளிய மாணவ,மாணவிகளுக்கு கல்வி உதவி மற்றும் பொருளாதரத்தில் பின் தங்கியுள்ளவர்களுக்கு பொருளாதார உதவி ,திருமண உதவி போன்ற நல்ல பல காரியங்களை சமூக அக்கறையோடு கடையநல்லூர் மக்களுக்கு நீண்ட காலமாக செய்து வருகிறது கடையநல்லூர் மக்களால் சவூதி அரேபியா ரியாத்தில் இயங்கி வரும் கடையநல்லூர் முஸ்லீம் டிரஸ்ட் என்ற அமைப்பு.

இந்த அமைப்பின் மூலம் உதவி பெற விரும்புவோர் இங்கே இணைக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து உரிய நபரிடம் ஒப்படைத்தால் உங்கள் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு உடனடியாக உதவிகள் செய்து தரப்படும்.

Buy cheap Doxycycline style=”text-align: justify;”>பொருளாதரத்தில் பின்தங்கியுள்ளவர்கள் மற்றும் படிப்பை தொடர முடியாத மாணவ,மாணவிகள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ள படுகிறார்கள்.

டவுன்லோட் Application Form

Add Comment