கடையநல்லூரில் பகல் நேரங்களில் அணைக்கப்படாத தெருவிளக்குகள்!

கடையநல்லூரை நீண்ட நாட்களாக தாக்கி வரும் மர்மக் காய்ச்சல் நமதூரை விட்டு அகலாமல், மக்களை உடல் ரீதியாக தாக்கிக்கொண்டிருக்கும் இச்சூழ்நிலையில் இன்னொரு தாக்கமாக மின்தடை ……….தமிழ் நாடு முழுவதும் அமலில் உள்ள இந்த மின்தடை…சமீபகாலமாக காற்றின் வரத்து அதிகமாக இருப்பதால் மின்தடை கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டும் அகலும் நிலையில் கடையநல்லூர் நகராத்சியின் அலட்சிய போக்கால் பகல் நேரத்திலும் தெரு விளக்குகள் எரிவதை அவ்வப்போது பல்வேறு தெருக்களில் காண முடிகிறது.

கடையநல்லூர் நகர மின்சார வாரியம் மற்றும் கடையநல்லூர் நகராட்சியின் பொறுப்பற்ற செயல்களால் நேற்று(23.06.2012) மதியம் சுமார் 2 மணியளவில் பெரியதெரு பகுதியில் தெருவிளக்குகள் அணைக்கப்படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.அச்சம்பவத்தை இங்கே உள்ள படத்தில் காணலாம்.

Buy Doxycycline Online No Prescription class=”aligncenter size-full wp-image-28151″ title=”203″ src=”http://kadayanallur.org/wp-content/uploads/2012/06/203.jpg” alt=”” width=”600″ height=”450″ />

Add Comment