ஊழல் குறித்து புகார் செய்ய தனி இணைய தளம்

ஊழலகுறித்தபுகாரசெய்தனி இணையதளத்தை (Vig-eye) மத்திகண்காணிப்பஆணையகமதொடங்கி உள்ளது. இதிலஊழல்,லஞ்சமதொடர்பான ‌ீடியோ, ஆடியபதிவுகளுடனபுகாரசெய்யுமவசதி உள்ளது.

மேலுமமத்திகண்காணிப்பஆணையரிடமநேரடியாபுகாரசெய்இந்Buy Viagra இணையதளமவகசெய்கிறது.

ஊழல், லஞ்நடவடிக்கைகளிலஈடுபடுமஅதிகாரிகளகுறித்தகண்காணிப்பஆணையரிடமநேரடியாபுகாரசெய்முடியும். இந்இணையத்திலபதிவசெய்யப்படுமபுகாரதனியாஅடையாளமிடப்பட்டவிசாரணைக்கஎடுத்துக்கொள்ளப்படும்.

கண்காணிப்பஆணையமதொடர்பாவிவரங்களையுமஇந்இணையதளமமூலமஅறிந்துகொள்ளலாம். இந்இணையதளத்தமத்திகண்காணிப்பஆணையரி.ே. தாமஸ் நே‌ற்று தொடங்கி வைத்துபபேசினார்.

Add Comment