கடையநல்லூர் தெப்பக்குளம் குடிநீர் டேங்க் அமைக்கும் பணி!

கடையநல்லூர் மக்களின் முக்கிய பிரச்சனையில் ஒன்றான குடிநீர் பிரச்சனை.இதனை போக்கும் விதமாக கடையநல்லூரில் கிழக்கு பகுதியான தெப்பக்குளத்தின் அருகாமையில் குடிநீர் டேங்க் அமைக்கும் பணி பல மாதங்களுக்கு முன்னாள் தொடங்கப்பட்டு பல்வேறு தடங்கலுக்கு இடையிலும் நடந்து வருவது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

இந்த குடிநீர் டேங்க் அமைப்பதற்காக கடையநல்லூரின் முக்கிய தெருக்களில் குடிநீர் குழாய் அமைக்கும் பணியும் நடந்த வண்ணம் உள்ளன.இதோ இங்கே புகைப்படத்தில் பார்ப்பது இன்றைய தினத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்.இந்த பணி எந்த தடங்கலும் நடைபெற்று முடிவடைய வேண்டும் என்பதே அனைத்து மக்களின் விருப்பமாகும்.

Bactrim online size-full wp-image-28286″ title=”IMAG0004″ src=”http://kadayanallur.org/wp-content/uploads/2012/06/IMAG0004.png” alt=”” width=”600″ height=”800″ />
தகவல்:லெப்பை உஸ்மான்

Add Comment