கடையநல்லூர் அருகே சாலை விபத்து ஒருவர் மரணம்!

ஜூன்,29:கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரத்தில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர் மீது பைக் மோதி விபத்துக்குள்ளாகி ஒருவர் மரணமடைந்தார்.

கிரிஷ்ணாபுரம் கோபால கிரிஷ்சாமி கோவில் தெரு கருப்பசாமி என்பவற்றின் மகன் மாரியப்பன்(54) விவசாயத் தொழிலில் செய்து வருகிறார்.நேற்று முன்தினம் சைக்கிளில் கிரிஷ்ணாபுரத்திலிருந்து குமந்தாபுரம் சாலையில் இரவு  சுமார் 11.30 மணியளவில் பைக்கில் வந்து கொண்டிருந்த Buy Levitra Online No Prescription செந்தில்மீனா(20) என்பவர் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானதில் செல்ல மாரியப்பன் படுகாயம் அடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.பைக்கில் வந்து மோதிய முருகன் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவல்:நாராயணன்

Add Comment