உலக கோப்பை தொடருக்கான உத்தேச அணியில் ஜெயசூர்யா

உலக கோப்பை தொடருக்கான உத்தேச இலங்கை அணியில் ஜெயசூர்யா, வாஸ் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்தியா, இலங்கை, வங்கதேச நாடுகள் இணைந்து, அடுத்த ஆண்டு (பிப்.19-ஏப்.2) உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) தொடரை நடத்துகின்றன. இத்தொடருக்கான 29 பேர் கொண்ட உத்தேச அணியை, இலங்கை கிரிக்கெட் போர்டு நேற்று அறிவித்தது. இதில் அனுபவ சனத் ஜெயசூர்யா, சமிந்தா வாஸ் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள இவர்கள் இருவரும், நீண்ட நாட்களாக சர்வதேச ஒருநாள் போட்டிக்கு தேர்வு செய்யப்படவில்லை. இந்த அணியில் டெஸ்ட் Buy cheap Cialis அரங்கில் 800 விக்கெட் வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ள சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் இடம் பெற்றுள்ளார்.

Add Comment