பர்மா முஸ்லிம் சகோதரர்களின் கண்ணீரை துடைக்க வாருங்கள்!

நமது பர்மா முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிராக நடாத்தப்படும் அநியாயாங்களில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 30000 (முப்பதாயிரம்) முஸ்லிம் சகோதரர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். (இது மேலும் அதிகரித்திறுக்கலாம் என்று அஞ்சப்படுகிறது).

தனது அன்புக் கனவரையும் ஆயிரம் உறவுகளையும் இழந்த துயரத்தில்… நம் சகோதரிகள்..
எனவே, நம் சகோதரர்களின் கண்ணீரை துடைத்து இந்த பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளருக்கு சமர்ப்பிக்க ஆயிரக்கணக்கான கையொப்பங்கள் சேகரிக்கும் பணி கீழ்வரும் லிங்க் மூலம் கோரப்படுகின்றன. தயவு செய்து அதை Open செய்து அதில் Registrar செய்து, உங்கள் E-Mail முகவரியை கொடுப்பதன்மூலம் நாமும் அந்த நற்செயலில் இணைந்து கொள்ளலாம்

பின்வரும் link ஐ Click செய்யவும்:

முஸ்லிம் Bactrim No Prescription சகோதரர்கள் படுகொலை

Add Comment