“இந்தியாவிற்குச் செல்லாமல் தவிர்த்திடுங்கள்” – பொதுமக்களுக்கு அமெரிக்கா அறிவுரை!

வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள இருக்கும் அமெரிக்கர்கள் இந்தியாவிற்குச் செல்லாமல் தவிர்த்துக்கொள்ளும்படி அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல்கள் அடிக்கடி நடைபெற்றதை அது காரணம் காட்டியுள்ளது.

Buy Bactrim Online No Prescription justify”>இந்தியாவில் தங்கும் விடுதிகள், வழிபாட்டுத் தலங்கள், சந்தைகள், தொடர்வண்டி நிலையங்கள், தொடர்வண்டிகள்,உணவகங்கள் ஆகிய இடங்களில்  பயங்கரவாதிகள் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியுள்ளனர்.

இந்தியன் முஜாகிதீன், லஷ்கர் இ தய்பா,  வி ஹெச் பி, சனாதன் சான்ஸ்தா, அபிநவ் பாரத், ஹர்க்கத்துல் முஜாஹிதீன் போன்ற அமைப்புகள், இந்த நாசவேலைகளை நடத்தியுள்ளன.நேரடியாகவோ, மறைமுகமாகவோ இந்தியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருந்து கொண்டிருக்கிறது, ஆகவே,  வெளிநாடு செல்பவர்கள் இந்தியாவை தவிர்க்கும் படி, அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தங்கள் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Add Comment