விக்கீபீடியாவுக்கு போட்டியாக கியூபாவின் ஆன்லைன் என்சைக்ளோபீடியா

விக்கிபீடியாவுக்கு சமமான கியூபா ஆன்லைன் என்சைக்ளோபீடியா துவங்கியுள்ளது. ஸ்பானிஷ் மொழியில் தற்பொழுது அறிமுகமாகியுள்ள www.ecured.cu என்ற இணையதளத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிவுகள் உள்ளன.

இலாப நோக்கில்லாத சேவைதான் தங்களின் நோக்கம் என அந்த இணையதளம் கூறுகிறது. நிர்வாகியின் அனுமதியுடன் இணையதளத்தில் நாம் அப்டேட் செய்யலாம். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான
, காலனியாதிக்கத்திற்கு எதிரான நோக்கத்தில் செயல்படுவதுதான் லட்சியமென இவ்விணையதளத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ளது.

உதாரணமாக
, இணையதளம் அமெரிக்காவை இவ்வாறு அறிமுகப்படுத்துகிறது: சொந்த விருப்பங்களையும், குத்தகையையும் பாதுகாப்பதற்காக இதர நாடுகளிலிலுள்ள பிரதேசங்களையும்Cialis online x-small;”>, கனிம வளங்களையும் சக்தியை பிரயோகித்து ஆக்கிரமிக்கும் நவீன கால அரசுஎன்பதாகும்.

Add Comment