ஊரை விட்டு ஓடுங்கள் : பிரவீன் தொகாடியாவின் “திமிர்” பேச்சு!

JULY 24, உத்தரபிரதேசம் பிரதாப் கட் மாவட்டம் “ஏஸ்தஹான்” கிராமத்தில்  ஹிந்துத்துவா சக்திகளின் கோரத்தாண்டவத்தால், வீடுகளை இழந்தவர்களில்  20 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஒரு தர்காவில் தஞ்சமடைந்து உள்ளனர்.

நேற்று முன்தினம் ஊருக்குள் வந்த பயங்கரவாதி பிரவீன் தொகாடியாவின் கும்பல், அம்மக்களின் கூடாரங்களை கல்வீசித்தாக்கினர். இந்த கல்வீச்சு சம்பவம் நடந்த அந்த இடத்தில், போலீஸ் காவலும் போடப்பட்டுள்ளது. ஆனால் போலீசார் வன்முறை கும்பலை  கண்டுக்கொள்ளவில்லை.  ஹிந்துத்துவா சக்திகளால் கலவரம் நடத்தப்பட்டதால்,  ஊரை விட்டு வெளியே சென்ற சில முஸ்லிம் குடும்பங்கள், ரமலான்  பண்டிகையை முன்னிட்டு ஏஸ்தஹான் கிராமத்தில் மீண்டும் பிரவேசிக்க யோசித்து வரும் இந்த நேரத்தில், முஸ்லிம்களை அச்சுறுத்தும் விதமாக Amoxil online கோஷங்களை போட்டுக்கொண்டு சென்றனர், வி.ஹெச்.பி. குண்டர்கள். கடும் அச்சத்தில் உறைந்து போய் உள்ள முஸ்லிம்கள், மிகவும் சோர்ந்து போயுள்ளனர். நடந்து வரும் நிகழவுகளை கூர்ந்து கவனிப்பவர்களின் கூற்றுப்படி,  இந்த அநியாயக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு விருப்பம் இல்லை, அல்லது அரசால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

Add Comment