தமிழ் நாட்டின் மின்சார வாரிய புது பில்கள் உங்களை குழப்பம் அடையவைக்கிறதா?

தமிழ் நாட்டின் மின்சார வாரிய புது பில்கள் உங்களை குழப்பம் அடையவைக்கிறதா – online pharmacy no prescription இதோ நீங்கள் செய்ய வேன்டிய சிம்பிள் ஸ்டெப்ஸ்…. இதிலும் கணக்கு பண்ண குழப்பமாய் இருந்தால் உடனே இந்த வெப் தளத்தில் உள்ள ஆட்டோமேட்டிக் கேல்குலேட்ட்ரில் (http://tneb.tnebnet.org/tariff_new.html) உங்கள் வீட்டு உபயோகம் இதுதான் உங்கள் மொத்த யூனிட்னு போட்டா கரெக்டா அமவுன்ட் வந்திரும். நிறைய தப்பு பில் இருப்பதால் கவனித்து ஒரு முறைக்கு இன்னொரு முறை செக் செய்து பே பன்னுங்கள்.

ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மின் சாதனங்களை ஒவ்வொரு மணி நேரம் உபயோகித்தால் எவ்வளவு மின்சாரம் செலவாகும் என ஆய்வு செய்து தந்திருக்கிறேன் பாருங்கள். நீங்களே உங்கள் உபயோகத்தை கட்டுக்குள் வைக்கமுடியும்.

Add Comment