ரேஷன் கார்டுகளில் உள் தாள் இணைப்புநெல்லை மாவட்டத்தில் நாளை முதல் ஆரம்பம்

ரேஷன் கார்டுகளில் உள் தாள் இணைப்பு பணி நெல்லை மாவட்டத்தில் நாளை (20ம் தேதி) முதல் ஆரம்பமாகிறது.ரேஷன் கடைகளில் பதிவு செய்யப்பட்டு நடப்பில் உள்ள ரேஷன் கார்டுகளுக்கு வரும் ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் அத்யாவசிய பொருட்களை பெற்று கொள்ளும் வகையில் நாளை Buy cheap Lasix (20ம் தேதி) முதல் ரேஷன் கார்டுகளில் உள்தாள் இணைக்கப்படும்.ரேஷன்கார்டுதாரர்கள் அவர்களது ரேஷன் கார்டுகளை கொணடு வந்து உள் தாளை இணைத்து பெற்று கொள்ள வேண்டும். ரேஷன் கார்டுதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கலெக்டர் ஜெயராமன் தெரிவித்தார்.

Add Comment