வபாத் அறிவிப்பு – அல்லிமூப்பன் தெரு (12-08-2012)

அல்லிமூப்பன் தெரு கீழ வட்டாரம்,ஜனாப் மர்ஹூம் கருப்புநூப்பன் கலந்தார் மஸ்தான் Buy cheap Cialis சாஹிப் அவர்களின் மகனும், கருப்புநூப்பன் முகம்மதலி மற்றும் அப்துல் காதர் அவர்களின் சகோதரருமான கருப்புநூப்பன் ஜலாலுதீன் அவர்கள் இன்று இரவு (ஞாயிற்று கிழமை 12-08-2012)! வபாத் ஆகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை(திங்கள் கிழமை 13-08-2012) காலை 9.00 மணி அளவில் அல்லிமூப்பன் தெரு ஜாமிஉல் அன்வார் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.சகோதர சகோதரிகள் அனைரும் அன்னாரின் மக்பிரத்திற்காக துஆ செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

“உங்களுக்கு தொழுகை நடக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்!”

Add Comment