கடையநல்லூரில் வீட்டுக் கடனால் பாதிக்கப்பட்டவர்கள் நல சங்க கூட்டம்

கடையநல்லூரில் கூட்டுறவு வீட்டுக் கடனால் பாதிக்கப்பட்டவர்கள் நலச்சங்கம் சார்பில் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் கமருதீன் தலைமை வகித்தார். செயலாளர் மீனாட்சிசுந்தரம், துணைத் தலைவர் மாடசாமி, லெட்சுமணன், தங்கராஜ், ரபீக், சதாம், பைசல், மரியசுந்தரம், முஜாஹித், முகம்மது இப்ராகிம் உட்பட பலர் Amoxil No Prescription கலந்து கொண்டனர். கூட்டத்தில் கூட்டுறவு சங்க வீட்டுக் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கி தமிழக முதல்வருக்கு அனுப்பிட முடிவு செய்யப்பட்டது.

Add Comment