மலேசியாவில் இருந்து வெளிவரும் ‘நம்பிக்கை’

மலேசியாவின் உலக இஸ்லாமியத் தமிழ் மாத இதழாக கடந்த 14 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது ‘நம்பிக்கை’ மாத இதழ்.

தலையங்கம், நபிமொழி, ஆரோக்கியம், முகப்புக் கட்டுரை, ஒப்பாய்வு, நிகழ்வுகள், விழிப்புணர்வு, இஸ்லாம், சிறுகதை, வியாபார / நிர்வாகச் சிந்தனைகள், வாசகர் கடித அம்புகள், கவிதை என பல்வேறு பகுதிகள் இலங்கை அலங்கரித்து வருகின்றன.

நம்பிக்கை இதழின் வெளியீட்டாளர் மற்றும் கௌரவ ஆசிரியராக டத்தோ டாக்டர் ஹாஜி முஹம்மது இக்பால், புரவலர்களாக டத்தோ ஹாஜி பரக்கத் அலி, டத்தோ டாக்டர் ஹாஜி ஹனீஃபா, டத்தோ ஹாஜி எஸ்.எம். ஸலாஹுத்தீன் ஆகியோரும்,

நிர்வாக ஆசிரியராக சஹிபுத்தீன் அப்துல் காதிர், பொறுப்பாசிரியராக ஃபிதாவுல்லாஹ்வும் செயல்பட்டு வருகின்றனர்.

மலேசியாவில் வருடச் சந்தா RM 40.00 ம், இதர நாடுகளுக்கு அமெரிக்க டாலர் 25 ம் வருடச் சந்தாவாக வசூலிக்கப்படுகிறது.

தொடர்பு முகவரி :

NAMBIKKAI

Wisma Iqrah

9 Jalan PJS 8/17

Mentari Business Park

46150 Petaling Jaya

Selongor Darul Ehsan

Malaysia

H/P : 019 2786 956

Fax : 603 5630 0570

nambikkai@gmail.com

Amoxil online

Add Comment