TNTJ ஜி்த்தாவாழ் கடையநல்லூர் சகோதரர்கள் கூட்டமைப்பின் பொதுக்குழு மற்றும் தர்பியா!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜி்த்தாவாழ் கடையநல்லூர் சகோதரர்கள் கூட்டமைப்பின் பொதுக்குழு மற்றும் தர்பியா வகுப்பு 20.08.2012 அன்று காலை 10:30m to 4pm வரை மண்டல நிர்வாகிகள் தலைமையில் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடை பெற்றது. சகோ.அல் அமீன் வரவேற்புரை நிகழ்ச்சி நிரல்பற்றி விளக்கினார். தொடர்ந்து மண்டல பேச்சாளர் சகோ.சையது முஸ்தபா “ஏகத்துவமும் இணைவைப்பும்” என்ற Amoxil online தலைப்பில் உரையாற்றினார்.

நீச்சல் போட்டி , மதிய உணவுக்குப் பிறகு தாயகத்திலிருந்து TNTJ- யின் மேலாண்மைக்குழு உறுப்பினர் ஆன்லைனில் “சத்தியமும் நித்தியமும்” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்தினார். அடுத்ததாக பொறுப்பாளர்கள் சகோ.அப்துல் ஹலீம் சித்திக் மற்றும் அப்துல் பாசித் Power point மூலம் கடையநல்லூர் கிளைகள் மற்றும் வளைகுடா கிளைகள் செய்து கொண்டிருக்கிற மாக்க மற்றும் சமுதாய பணிகள் பற்றி விளக்கினார்கள். தொடர்ந்து மார்க்கம் சம்பந்தமான கேள்வி கேட்டு பதில் அளித்தவர்களுக்கு சிறந்த பரிசும் வழங்கப்பட்டது.

இதில் எழுபதுக்கும் மேற்ப்பட்ட சகோதரர்கள் மிக ஆர்வமுடன் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள். நிர்வாகிகள் பலர் தங்களுடைய தனிப்பட்ட பங்களிப்பை இந்த நிகழ்சிக்காக தந்து உதவினார்கள் அதற்க்கான கூலியை மறுமையில் வல்ல ரஹ்மான் அவர்களுக்கு வழங்கிட பிரார்த்திக்கிறோம்.

இறுதியில் கூட்டம் இனிதே நிறைவு அடைந்தது மேலும் அதற்காக துணை நல்கிய வல்ல ரஹ்மானுக்கே புகழ் அனைத்தும் அல்ஹம்து லில்லாஹ்.

இவண்:
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
ஜி்த்தாவாழ் கடையநல்லூர் சகோதரர்கள் கூட்டமைப்பு

%%wppa%%
%%slide=155%%

Add Comment