அபுதாபியில் காயிதே மில்லத் பிறந்த நாள் மற்றும் பிறை மேடை இத‌ழ் அறிமுக நிக‌ழ்ச்சி

அப்தாபி : அபுதாபியில் அமீரக காயிதே மில்லத் பேரவை அபுதாபி கிளையின் சார்பில் 05.06.2010 சனிக்கிழமை மாலை 7 மணியளவில் காயிதே மில்லத் 115வ‌து பிறந்த நாள் ம‌ற்றும் பிறைமேடை மாத‌மிருமுறை இத‌ழ் அறிமுக‌ நிக‌ழ்ச்சி ஈ.டி.ஏ.அஸ்கான் ஹாலில் நடைபெற்றது.

காயிதே மில்லத் பேரவை அபுதாபி மண்டல செயலாள‌ர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் அனைவரையும் வரவேற்றார்.

பனியாஸ் நிறுவன அதிபர் அல்ஹாஜ்.ஹமீது மரைக்காயர்,ஹாஜி குத்புதீன் ஆகியோர் காயிதே மில்லத் அவர்களின் சிறப்புக்களைப்பற்றி விளக்கிப்பேசினார்கள்.

நிகழ்ச்சியில் பிறை Bactrim online மேடை இதழை அபுதாபி அய்மான் சங்க தலைவர் அதிரை ஹாஜி ஏ.ஷாஹுல் ஹமீது அறிமுகம் செய்து வைத்தார்.நிகழ்ச்சி முடிவில் இராமநாதபுரம் எம்.எஸ்.ஏ.பரக்கத் அலி நன்றி கூறினார். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

Add Comment