உங்கள் செல்போன் தரம் வாய்ந்தவையா???????.

இந்த பதிவு முறை ஏற்கனவே உங்களுக்கு தெரிந்து இருகலாம், இல்லை எனில் தெரிந்து கொள்ளுங்கள்.

டைப் *#06#

15 இலக்க எண்களை உமக்குக் காட்டும்.   உதாரணமாக: 4 3 4 5 6 6 1 0 6 7 8 9 4 3 5

  • அந்த எண்களில் 7 & 8ம் இலக்க எண்கள் 02 or 20 என இருந்தால்,தொலைபேசி ஐக்கிர அரபு எமிரேட்டில் தயாரிக்கப்பட்டது. தரம் no prescription online pharmacy குறைந்த போன்.
  • அந்த எண்களில் 7 & 8ம் இலக்க எண்கள் 08 or 80 என இருந்தால் தொலைபேசி ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது. பரவாயில்லை ரகம்.
  • அந்த எண்களில் 7 & 8ம் இலக்க எண்கள் 01 or 10 என இருந்தால் தொலைபேசி பின்லாந்தில் தயாரிக்கப்பட்டது. தரம் வாய்ந்தது.
  • அந்த எண்களில் 7 & 8ம் இலக்க எண்கள் 00 என இருந்தால் தொலைபேசி பிரான்சில் தயாரிக்கப்பட்டது. மிகச்சிறந்த தொலைபேசியாகும்.

Add Comment