கடையநல்லூரில் இன்று கடையடைப்பு

சில்லரை வணிகத்தில் 51 சதவீத அன்னிய முதலீட்டை கண்டித்து கடையநல்லூரில் இன்று (20ம் தேதி) கடையடைப்பு நடக்கிறது.

தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் டீசல் விலை உயர்வு மற்றும் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை கண்டித்து இன்று (20ம் Buy Bactrim Online No Prescription தேதி) பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளன. இதன்படி கடையநல்லூரில் வர்த்தக சங்கம் சார்பில் இன்று கடையடைப்பு நடத்தப்படுகிறது.

Add Comment