நியூஸீலாந்து உலகக் கோப்பை அணியில் 7 புதுமுகங்கள்

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளுக்கான நியூஸீலாந்து அணியின் 30 வீரர்கள் கொண்ட பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 7 பேர் புதுமுகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசம், இந்திய அணிகளுக்கு எதிராக ஒருநாள் தொடரில் முழுதோல்வி அடைந்ததையடுத்து முன்னாள் இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் ஜான் ரைட் நியூசீலாந்து அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார்.

பிப்ரவரி 19ஆம் தேதி துவங்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான நியூஸீலாந்தின் இறுதி 15 வீரர்கள் கொண்ட அணி ஜனவரி மாதம் அறிவிக்கப்படவுள்ளது.

அணித் Buy Bactrim Online No Prescription தேர்வுக் குழு ஒருங்கிணைப்பாளராக இருக்கும் மார்க் கிரேட்பேட்ச் இந்த அணியில் இளம் வீரர்கள் 7 பேரை சேர்த்திருக்கிறோம் என்றார்.

ஜேகப் ஓரம் இந்த உத்தேச அணியில் இடம்பெற்றுள்ளார். ஹாப்கின்ஸ் நீக்கப்பட்டார்.

Add Comment