வபாத் அறிவிப்பு! காயிதே மில்லத் தெரு(27-09-2012)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹூ!

இக்பால் நகர் காயிதே மில்லத் தெரு மர்ஹூம் மீத்தின் சாஹிபு அவர்களின் மகனும், இக்பால், உதுமான் மற்றும் நவாஸ் ஆகியோரின் சகோதரருமான செயப்பு ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் வபாத் ஆகிவிட்டார்கள்.இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.இன்ஷா அல்லாஹ் அன்னாரின் ஜனாஸா(27-09-2012) no prescription online pharmacy வியாழக்கிழமை  காலை 9.00 மணி அளவில் அல்லிமூப்பன் தெரு ஜாமிஉல் அன்வார் பள்ளிவாசல் மைய வாடியில் வைத்து நல்லடக்கம் செய்யப்படும்.சகோதர சகோதரிகள் அனைரும் அன்னாரின் மக்பிரத்திற்காக துஆ செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

“உங்களுக்கு தொழுகை நடக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்!”

Add Comment