ஜப்பானில் கடும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

ஜப்பான் அருகே பசிபிக் பெருங்கடலில் இன்று அதிகாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பசிபிக் பெருங்கடலின் ஜப்பானின் சிசி தீவுக்கு தெற்கே 130 கிலோமீட்டர் தொலைவில் இந்த இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.4 புள்ளிகளாக இந்த நிலநடுக்கம் Buy Ampicillin Online No Prescription பதிவானது.

இதையடுத்து ஜப்பானின் தெற்கு கடற்கரையோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஆனாலும் கடல் அலைகளில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும் கடலோரப் பகுதி மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Add Comment