கடையநல்லூரில் போலிஸ் பாதுகாப்புடன் நடத்திய தெருமுனை பிரச்சாரம்!

TNTJ கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 15.10.2012 திங்கட் கிழமை மஃரிபிற்குப் பிறகு அல்லிமுப்பன் தெருவில் வைத்து தெரு முனை பிரச்சாரம் நடத்துவதற்கு போலிஸ் அனுமதியை டவுண் கிளை நிர்வாகிகள் பெற்றிருந்தார்கள், ஏன் எனில் இதற்க்கு முன்பு அங்கு ஏற்பாடு செய்த தெருமுனை பிரச்சாரத்தை அவ்வட்டரத்தில் தடுத்ததால் இந்த முறை அவ்வாறு நாடைபெற கூடாது என்பதற்காக போலிஸ் அனுமதி பெறப்பட்டது.

இதில் சகோதரர் அப்துஸ்ஸலாம அவர்கள் “நாங்கள் சொல்வது என்ன? எனற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.இம்முறையும் இவ்வட்டாரத்திலுள்ள மார்க்கம் அறியாத சில பெரியோர்கள் இங்கு தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சாரம் நடத்த விடமாட்டோம் என்று மிகவும் இடையூர் செய்தார்கள், அவர்களின் இடையூர்களுக்கிடையில் போலிஸ் பாதுகாப்பில் பிரச்சாரம் Levitra No Prescription இனிதே நடைபெற்றது.Add Comment