கூகுள் வழங்கும் ஃப்ரீ எஸ்எம்எஸ் சேவை!

ஜிமெயில் சாட் சேவையின் மூலம் எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியினை இலவசமாக வழங்குகிறது கூகுள் நிறுவனம். இன்டர்நெட் யுகத்தில் தனி சாம்ராஜ்ஜியம் நடத்தி வரும் தேடுதளமான கூகுள் சர்ச் என்ஜின், புதிதாக எஸ்எம்எஸ் அனுப்பும் சேவைக்கு வழி வகுக்கிறது. மற்றவர்களை எளிதில் தொடர்பு கொள்ள உதவும் ஜிமெயிலின் சாட் வசதி, மக்கள் மத்தியில் ரொம்பப் பிரசித்தம்.

இப்போது அனைவரையும் கவரும் வகையில் ஜிமெயில் சாட் சேவையின் மூலம் எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியினையும் வழங்குகிறது. இதன் மூலம் எளிதாக மொபைல்போன்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல்களை அனுப்பு முடியும். இது ஜிமெயில் உறுப்பினர்களுக்கு ஏக குஷியை அளிக்கும் விஷயம் தான்.

இனி ஜிமெயில் சாட் வசதியின் மூலம் Buy Lasix சிறப்பாக எஸ்எம்எஸ் அனுப்பலாம். இதில் இன்னும் ஒரு விசேஷம் என்னவென்றால், மொபைல்போன்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியினை இலவசமாக பெறம் வசதியினை வழங்குகிறது கூகுளின் ஜிமெயில் சாட்.

Add Comment