கடையநல்லூரில் உருவாகும் நபிவழித் தருமம்!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தமிழ்நாடு முழுவதும் பெருகிவரும் வட்டிக்கடன், ஏழைகளின் வறுமை, விதவை கண்ணிர் என பெருகிவரும் அவலங்களை முடிவுகான தமிழ்நாடு முழுவதும் உள்ள முஸ்லீம்களின் வாழ்வாதாரத்தை சரி செய்திட உருவாக்கப்பட்டது தான் நபிவழித் தருமம், தற்போது தமிழ்நாட்டில் நூறுக்கு அதிகமான முஸ்லீம் ஊர்களில் இந்த நபிவழித் தருமம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயளாற்றி வருகிறது, இதன் தொடற்ச்சியக கடந்த   திங்கள் கிழமை  (29-10-12) கண்ணியமிகு  s.m ஹிதாயத்துல்லா அவர்கள் கடையநல்லூர் பேட்டை காதர்மைதீன் பள்ளிக்கு வருகைதந்து நபிவழி தருமம் மற்றும் வ்ட்டியில்லா கடன் பற்றி சிறப்புரையாற்றினார், அதன் பின்பு கடையநல்லூர் பேட்டை ஜமாத்தில் பைத்துல்மால் தொடங்கப்பட்டது, ஜமாத்தார்கள் தனது நன்கொடைகளை ஆயிரக்கனக்கிள் வாரி அழித்தனர் அல்ஹம்துலில்லாஹ்!

இதன் சிறப்பு அம்சங்கள்

  1. வட்டியில்லாக் கடன்
  2. ஏழை மாணவர்களுக்கு உத்வித் தொகை
  3. விதவை பெண்களுக்கு உதவித் தொகை
  4. பெண்களின் கல்யான உதவித் தொகை

என இஸ்லாத்தில் அணுமதிக்கப்பட்ட அனைத்து தருமம் தொடரும் இன்ஷா அல்லாஹ்!

குறிப்பு: 

    online pharmacy no prescription style=”text-align: justify;”>

  1. இதில் ஒவ்வொரு குடும்பத்தலைவரும் தன்னுடைய ஜகாத் தொகையை (பைத்துல்மாலில்) நிச்சயம் வருடம் தொரும் கொண்டு சேர்க்க வேண்டும், இதை நிச்சயமாக ஏழைகளுக்கு கொண்டு சேர்க்கப்படும்.
  2. உங்களது (ஸதக) தர்மங்களையும் எதிர்பார்க்கிறோம், இதை கொண்டு வட்டியில்லாக் கடன் மற்றும் இன்னும் பிற செவைகள் தொடறமுடியும்.

இப்படிக்கு கடையநல்லூர் பேட்டை ஜமாத்.


Add Comment