சவூதியில் பெண்கள் பணிபுரியும் முதல் கால்சென்டர் துவக்கம்

சவூதி அரேபியாவில் முதன்முதலாக Cialis No Prescription பெண்கள் மட்டுமே பணிபுரியும் கால்சென்டர் செயல்படத் துவங்கியுள்ளது.

வளைகுடா நாடுகளில் செயல்பட்டுவரும் பிரபல டிராவல்ஸ் நிறுவனமான கானூ டிராவல்ஸ்தான் பெண்களுக்காக சவூதி அரேபியாவில் முதல் கால் சென்டரை துவக்கியுள்ளது.

இருபது பெண்கள் இதற்காக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளனர் என கானூ நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பெண்கள் சுதந்திரமாக வசிப்பதற்கும், பணி புரிவதற்கும் கட்டுப்பாடுடைய சவூதி அரேபியாவில் இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த மாற்றமாகும்.

Add Comment