அபுதாபி: வாகன அணிவகுப்பில் உலக சாதனை முறியடிப்பு

உலக சாதனைகளைப் பதிவு செய்யும் கின்னஸ் சாதனைகளில் தென் கொரியாவின் ஹ்யூண்டாய் கார் நிறுவனம் இடம்பெற உள்ளது. கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் Levitra online 39 ஆம் ஆண்டு கொண்டாட்டங்களைத் தொடர்ந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் வாகன அணிவகுப்பும் நடந்தது.

இவ்வணிவகுப்பின்போது ஹ்யூண்டாய் கார் தயாரிப்பான 390 பள்ளி பேரூந்துகள் தொடர்ச்சியாக அணிவகுத்துச் சென்று முந்தைய உலக சாதனைகளை முறியடித்துள்ளது. சென்ற ஆண்டு கத்தார் நாட்டில் நடந்த அணிவகுப்பில் 325 பள்ளிப் பேருந்துகள் கலந்து கொண்டதே உலக சாதனையாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

துபாயைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஜுமா அல் மாஜித் (Juma Al Majid) நிறுவனம் ஹயூண்டாய்(Hyundai) வாகனங்களுக்கான ஐக்கிய அரபு அமீரக விநியோகஸ்தராக உள்ளது.

முறியடிப்பு
உலக சாதனைகளைப் பதிவு செய்யும் கின்னஸ் சாதனைகளில் தென் கொரியாவின் ஹ்யூண்டாய் கார் நிறுவனம் இடம்பெற உள்ளது. கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் 39 ஆம் ஆண்டு கொண்டாட்டங்களைத் தொடர்ந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் வாகன அணிவகுப்பும் நடந்தது.

Add Comment