ஈமான் முன்னாள் துணைத்த‌லைவ‌ர் லெப்பைக்குடிக்காடு குலாம் முஹைதீன் ஹாஜியார் வ‌ஃபாத்து

துபாய் இந்திய‌ன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் ) முன்னாள் துணைத்த‌லைவ‌ரான‌ லெப்பைக்குடிக்காடு குலாம் முஹைதீன் ஹாஜியார் ஹார்ட் அட்டாக் காரண‌மாக‌ லெப்பைக்குடிக்காட்டில் வ‌ஃபாத்தானார்

இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னார‌து ம‌றைவுக்கு ஈமான் அமைப்பின் பொதுச்செய‌லாள‌ர் குத்தால‌ம் அல்ஹாஜ் ஏ. லியாக்க‌த் அலி ம‌ற்றும் நிர்வாகிக‌ள் இர‌ங்க‌ல் தெரிவித்துள்ள‌ன‌ர்.

buy Doxycycline online justify;”>வேலூர் இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர் எம். அப்துல் ர‌ஹ்மான் அவ‌ர்க‌ள் அன்னார‌து ஜ‌னாஸா ந‌ல்ல‌ட‌க்க‌தில் ப‌ங்கேற்க‌ லெப்பைக்குடிக்காடு சென்று கொண்டுள்ள‌ர்.

Add Comment